
வை-ஃபை இணைப்பு
ஆக்ட்(ACT) ஃபைபர்நெட்-இன் வீட்டு உபயோகத்திற்கான அன்லிமிட்டெட் வை-ஃபை பிளான்கள்
வீட்டிற்கோ அல்லது பிசினஸ் தேவைக்கோ பிராட்பேண்ட்(broadband) வாங்கும் போது, அனைவரும் முக்கியத்துவம் அளிப்பது அதன் வேகத்திற்குத் தான். ஆக்ட்(ACT) ஃபைபர்நெட்-இன் புதிய புரட்சிகரமான திறம்மிக்க ஃபைபர் தொழில்நுட்பம் காரணமாக, இது ஹைதராபாத் மற்றும் சென்னையில் உபயோகப்படுத்தப்படும் மிகச் சிறந்த பிராட்பேண்ட்-ஆக விளங்குகிறது. அது மட்டுமின்றி, பெங்களூர், சென்னை, ஜெய்ப்பூர், கோவை, போன்ற நகரங்களில் ஆக்ட்(ACT) ஃபைபர்நெட் அதிவேகமான வயர்ட் பிராட்பேண்ட்-ஆக(wired broadband) திகழ்கிறது.
நீங்கள் எவ்வளவு டேட்டா பயன்படுத்துகிறீர்கள்?
நாம் பயன்படுத்தும் சில பொதுவான ஆன்லைன் பயன்பாடுகளுக்கு எவ்வளவு டேட்டா தேவைப்படும் என்பதை இந்த பயனுள்ள அட்டவணை காட்டுகிறது. இதில் கொடுக்கப்பட்டிருக்கும் எண்கள் அனைத்தும் தோராயமாக மதிப்பிடப்பட்டவையே என்பதை நினைவில் கொள்ளவும். உங்களுடைய பயன்பாடு என்பது ஏறக்குறைய நாங்கள் குறிப்பிட்டிருக்கும் அளவு தான் இருக்கக்கூடும், ஆயினும் பல காரணிகளால் சற்று கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ இருக்கலாம்.
ஏன் உங்களுக்கு அன்லிமிட்டெட் டேட்டா பிளான்கள் தேவைப்படுகிறது?
அன்லிமிட்டெட் பிராட்பேண்ட் பிளான்-ஐ தேர்ந்தெடுப்பதற்கான முக்கிய காரணம் என்னவென்றால், ஒரு வேளை நீங்கள் பயன்படுத்தக் கூடிய டேட்டா அளவு முடிந்து போய் விடும் பட்சத்தில், மேற்கொண்டு உபயோகப்படுத்தப்படும் டேட்டாவிற்கான கூடுதல் கட்டணத்தைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை.
‘லிமிட்டெட்’ பிராட்பேண்ட் பிளான்களில், நீங்கள் குறிப்பிட்ட அளவு டேட்டாவிற்கு மேல் பயன்படுத்தும் பட்சத்தில், இன்டர்நெட் உபயோகத்திற்கான கூடுதல் கட்டணங்கள் விதிக்கப்படலாம் என்பதால் இது மிகவும் முக்கியமாகும். இதனால், நீங்கள் எதிர்பாராதவிதமாக, அனாவசியமான பில் தொகையைச் செலுத்த நேரிடும்.
சென்னையில் உள்ள ஆக்ட்(ACT) ஃபைபர்நெட்-இன் அன்லிமிட்டெட் பிளான்கள்
சென்னையிலுள்ள ஆக்ட்(ACT) பேஸிக், ஆக்ட்(ACT) பிளேஸ், ஆக்ட்(ACT) பிளாஸ்ட் ப்ரோமோ, ஆக்ட்(ACT) ஸ்டார்ம், மற்றும் ஆக்ட்(ACT) லைட்னிங் பிளான்கள், புதிய வேகங்கள் மற்றும் நிறுவன-தரத்திற்கேற்ப அன்லிமிட்டெட் FUP-க்கள் போன்ற வசதிகளை வழங்குவதற்காக மேம்படுத்தப்பட்டிருக்கிறது. 60 Mbps வேகம் கொண்ட ஆக்ட்(ACT) பேஸிக் பிளான், மாதக் கட்டணம் ரூ.820-இல் கிடைக்கப்பெறுகிறது. ஆக்ட்(ACT) பிளேஸ் பிளான், மாதக் கட்டணம் ரூ.1020-க்கு 125 Mbps டவுன்லோட் வேகத்தைக் கொடுக்கிறது. ஆக்ட்(ACT) பிளாஸ்ட் ப்ரோமோ பிளான், மாதக் கட்டணம் ரூ.1075-க்கு 200 Mbps டவுன்லோட் வேகத்தைக் கொடுக்கிறது. ஆக்ட்(ACT) ஸ்டார்ம் பிளான், மாதக் கட்டணம் ரூ.1125-க்கு 250 Mbps வேகத்தினையும், ஆக்ட்(ACT) லைட்னிங் பிளான், மாதக் கட்டணம் ரூ.1325-க்கு 350 Mbps வேகத்தினையும் கொடுக்கிறது.
ACT ஃபைபர்நெட்-இல் அதிவேகமான இன்டர்நெட் வேகம் உள்ளது, ஒரு வினாடிக்கு 1 ஜிகாபிட் அளவு வேகம் சென்னை, ஹைதராபாத், மற்றும் பெங்களூரில் கிடைக்கப்பெறுகிறது. எங்களுடைய பிராட்பேண்ட் பிளான்களை இங்கே பார்க்கலாம்.
Read tips and tricks to increase your wifi speed here
Be Part Of Our Network
All Categories

Find the perfect internet plan for you!